Dimensions of Tamil Studies (DTS)
அறிஞர்களால் மதிப்பீடு செய்யப்படும் காலாண்டு சர்வதேசத் தமிழ் ஆய்விதழ்
Peer-Reviewed Quarterly International Journal of Tamil Studies
Pollachi, Tamil Nadu, India
தமிழியல் பரிமாணங்கள் (Dimensions of Tamil Studies) ஆய்விதழுக்கு ஆய்வுக் கட்டுரைகளை இவ்விணையப் படிவத்தின் மூலம் சமர்ப்பிக்கலாம்.
கட்டுரை முதற்கட்ட ஆசிரியர் பரிசீலனைக்குப் பிறகு, தகுதியின் அடிப்படையில் Double-Blind Peer Review முறைக்கு அனுப்பப்படும்.
ISSN Status: Application Submitted – Awaiting ISSN Assignment.