Dimensions of Tamil Studies
An International Peer-Reviewed Quarterly E-Journal
தமிழியல் பரிமாணங்கள் மின்னிதழ் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, வரலாறு மற்றும் தமிழியல் சார்ந்த பல்வேறு ஆய்வுத்துறைகளில் தரமான, ஆய்வுசார் மற்றும் புதிய சிந்தனைகளை உள்ளடக்கிய ஆய்வுகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
The journal welcomes scholarly research in Tamil language, linguistics, literature, Sangam studies, grammar, folklore, culture, social life, history, archaeology, epigraphy, gender studies, comparative literature, translation studies, media, science, technology and contemporary Tamil studies.